திருவாங்கூர் தேவசம் போர்டின் இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனி நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவாங்கூர்: திருவாங்கூர் தேவசம் போர்டின் இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனியை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு பரிந்துரைத்த அதிகாரிகள் பட்டியலில் இருந்து இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: