உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

தஞ்சை: உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் ஆளுங்கட்சி செய்துள்ளதாக தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Related Stories:

>