சொல்லிட்டாங்க...

தமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பொருளாதாரம் நாட்டின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்தது. தற்போது, அதுவே பெரிய பலவீனமாகி விட்டது.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தவறு செய்யும்போது கைது நடவடிக்கை கூட இருப்பதில்லை. எதுவுமற்றவர்கள் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Related Stories:

>