ஈரோடு மாவட்டம் கோபியில் பிட்காயின் முதலீடு மூலமாக ரூ. 2000 கோடி மோசடி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியில் பிட்காயின் முதலீடு மூலமாக ரூ. 2000 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்  தெரிவித்துள்ளனர். உடுமலையைச் சேர்ந்த ராஜதுரை, அரவது மனைவி சுவேதா உட்பட 5 பேர் மீது கோபி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.போலி இணையதள பக்கத்தை உருவாக்கி முதலீட்டைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>