அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயில்கள் காலதாமதம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது. அரக்கோணம் - திருத்தணி வழித்தடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை - திருத்தணி மின்சார ரயில்கள், 2 விரைவு ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது.

Related Stories: