நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த கோடீஸ்வரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: