உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: