மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41,163.79 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 143.18 புள்ளிகள் அதிகரித்து  41,163.79  புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12,138.45 புள்ளிகளாக உள்ளது. இந்த ஏற்றம் இதுவரை இல்லாத ஒன்றாகும்.

Related Stories: