சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாத்திமா பயன்படுத்திய லேப்டாப், தொலைபேசி உள்ளிட்டவைகளை பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணைக்கு ஒப்படைத்தார்.

Related Stories: