மராட்டிய சட்டமன்றத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படும்: பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை: மராட்டிய சட்டமன்றத்தில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். சட்டசபையை சந்திக்காமலேயே பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

Related Stories: