கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு போதை மருந்தை கடத்திய அப்துல் ஆதம் சம்சுதீனுக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஹெராயின் போதை மருந்தை விமானத்தில் கடத்திய கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் ஆதம் சம்சுதீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள போதை மருந்து கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: