மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

லண்டன்: மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மருத்துவ சேவையில் சிறந்து பணியாற்றியதற்காக மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Related Stories: