காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் காளி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்காக செங்காட்டூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரிடம் ரூ.8000 வாங்கிய போது விஏஓ காளி சிக்கினார்.

Related Stories: