ஒரு நாள் கூடுதல் கால அவகாசம் அளித்தாலும் அது குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிடும்: தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: ஒரு நாள் கூடுதல் கால அவகாசம் அளித்தாலும் அது குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிடும் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் நீக்கியுள்ளது. பிறகு எப்படி அவர் துணை முதல்வராக நீடிப்பார் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: