சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கே இந்த கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? என கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரை போல் கோவையில் திமுக எம்எல்ஏ தடுக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: