ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் நெல்லை ஆட்சியருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்

நெல்லை: ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் நெல்லை ஆட்சியருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் விதி மீறல் என புகார் அளித்துள்ளனர்.

Related Stories: