கோயில் சிலைகள் குறித்து சர்ச்சை பேச்சு: திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு

பெரம்பலூர் : இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>