புதிய மாவட்டங்கள் காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்

சென்னை: ‘புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>