கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமானவரித்துறை சம்மன்

கரூர்: கரூர் சோபிகா இம்பெக்ஸ் நிறுவன உரிமையாளர் சிவசாமிக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையடுத்து திருச்சி வருமானத்துறை அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை (நாளை மறுநாள்) ஆஜராகி விளக்கமளிக்க சிவசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: