இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு

இலங்கை: அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் துப்பாக்கிச்சூடு. இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Related Stories:

>