சொல்லிட்டாங்க...

சமயத்தின் பெயரிலோ, கடவுளின் பெயரிலோ பெண்களை ஒதுக்கி வைப்பதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் கால்கள் பறிபோன விவகாரத்தில் முதல்வர் அளித்த பதில் பொறுப்பற்ற தன்மையில் உள்ளது.

காவல்துறையில் நடைபெற்றுள்ள ரூ.350 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.

Related Stories:

>