மராட்டிய இடைக்கால முதல்வர் பட்னாவிஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆளுநர் பகத்சிங்குடன் சந்திப்பு

மும்பை: மராட்டிய இடைக்கால முதல்வர் பட்னாவிஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆளுநர் பகத்சிங்குடன் சந்திந்துள்ளனர். தேர்தல் முடிந்து 15 நாட்களாகியும் மராட்டியத்தில் ஆட்சியமைக்க முடியாமல் பாஜக - சிவசேனா கூட்டணி திணறுகின்றனர்.

Related Stories: