தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து 2,816 கனஅடியாக குறைவு Nov 07, 2019 பவானிசாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,965 கனஅடியில் இருந்து 2,816 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் - 104.60 அடி, நீர்இருப்பு - 32.4 டிஎம்சி-ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கா 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!