வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்,  குஜராத் உள்பட 12 மாநிலங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: