கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

மதுரை: கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: