மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சிவசேனா நிர்வாகி, சரத்பவாரை சந்தித்து பேசிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சரத்பவார் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் அஜித்பவார், சுப்பிரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: