காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

கோவை: காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நவம்பர் 14-ம் தேதி வரை நடிகை சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Related Stories: