சர்தார் வல்லபாய் பட்டேலின் 145- வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிரம்மாண்ட திருவுருவச் சிலைக்கு மோடி மரியாதை

குஜராத்: சர்தார் வல்லபாய் பட்டேலின் 145- வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிரம்மாண்ட திருவுருவச் சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார். குஜராத்- அகமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

Related Stories: