கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு கணினியில் வைரஸ் இருந்தது உண்மைதான்: இந்திய அணுமின் சக்தி கழகம் தகவல்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு கணினியில் வைரஸ் இருந்தது உண்மைதான் என இந்திய அணுமின் சக்தி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இணையத்தளத்துடன் தொடர்பு உள்ள ஒரு கணினியில் வைரஸ் பாதித்தது உண்மைதான். வைரஸ் பாதித்த கணினி அணுமின் நிலைய நெட்வொர்க்குடன் தொடர்பு இல்லாதது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: