சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சவுதி அரேபியா : சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தலைநகர் ரியாத்தில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து மோடியும் அப்துல்லாவும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories: