ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய அவகாசம் நீட்டிப்பு

பிரிட்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி வரை முடிவடைய உள்ள பிரெக்சிட் உடன்பாட்டுக்கான கெடு தேதியை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு கால நீட்டிப்பு வழங்கும் முடிவுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்புத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Related Stories: