ஹரியானா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டாரும், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா ராஜ் பவனில் பதவி ஏற்பு

ஹரியானா: ஹரியானா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டாரும், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா ராஜ் பவனில் பதவி ஏற்றனர். ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக முதலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

Related Stories: