அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லி பயணம்

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் அரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: