அ.ம.ம.க. வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்யக் கூடாது: அதிமுக தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு

டெல்லி: அ.ம.ம.க. வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்யக் கூடாது என்று அதிமுக தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையம் முன் ஆஜரான வழக்கறிஞர் பாபு முருகவேல், அ.ம.ம.க. வை கட்சியாக பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: