காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

புதுச்சேரி: காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவேஸ்வரனை  பின்னுக்கு தள்ளி காங். வேட்பாளர் ஜான்குமார் முன்னிலையில் உள்ளார். காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் 3919 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவேஸ்வன் 2093 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

Related Stories: