நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் வரவேற்கிறேன், ஆனால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதே விருப்பம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் வரவேற்கிறேன், ஆனால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதே விருப்பம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்குள் வந்த வசந்தகுமார் மீது ஏதோ சம்பிரதாயத்திற்கு  வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: