தமிழகம் விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு Oct 20, 2019 விக்ரமாதித்யா தொகுதியில் விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை: மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்
“தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026”-ஐ வெளியிட்டார் முதலமைச்சர்
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது
பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: அனைத்து செய்தியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு; வீட்டு மனைகளும் வழங்கப்படுகிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்
தட்டுப்பாடு, விலை உயரும் என்ற அச்சம் மக்களிடம் தீர்ந்தபாடில்லை 2வது நாளாக பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்: வழக்கத்தை விட அதிகமாக எரிபொருட்களை வாங்குவதால் விரைவில் விற்று தீர்கிறது