திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை

சென்னை: சென்னை சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: