நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

நாகை: நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: