சென்னை கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் Oct 15, 2019 ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய சென்னை: கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலி இளமையான நிர்வாகி, அவர் திறம்பட செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்