புதுச்சேரி பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

புதுச்சேரி: புதுச்சேரி பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். கரையாம்புத்தூர் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் வைத்தீஸ்வரி, கலாமணி ஏற்கனவே உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குணசுந்தரி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: