விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன் பிரசாரம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான நல்லகண்ணு 11ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும், 16ம் தேதி நாங்குநேரி  தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் 15ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும், 17ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், மாநில செயலாளர் முத்தரசன் 13ம் தேதி நாங்குநேரி தொகுதியிலும், 14ம் ேததி  விக்கிரவாண்டி தொகுதியிலும் தேர்தல் பரப்புரை செய்கிறார்கள். தொகுதி அளவிலான பரப்புரை நிகழ்ச்சி விவரங்களை தொகுதி தேர்தல் பணிக்குழு அறிவிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: