இந்தியா டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனை: நிறுவனம் தகவல் Oct 08, 2019 நானோ டாடா மும்பை: டாடாவின் மலிவு விலை கார் ஆன நானோ கடந்த 9 மாதத்தில் ஒன்றே ஒன்றுதான் விற்பனையாகி உள்ளதாக நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு டாடா நானோ கார் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு