87-வது விமானப்படைத் தினத்தை ஒட்டி ஹிண்டன் தளத்தில் போர்விமானங்கள் சாகசம்

உத்தரப்பிரதேசம்: 87-வது விமானப்படைத் தினத்தை ஒட்டி ஹிண்டன் தளத்தில் போர்விமானங்கள் சாகசம் நடைபெறுகிறது. விமானப்படை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு விமானப்படை தளபதி ராகேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: