3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் : திருமாவளவன்

மதுரை : கீழடி 3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என மதுரையில் விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கீழடி அகழ்வாயில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என கூறினார்.

Related Stories: