நாகப்பட்டினத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: