இந்தியா அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி: ராகுல் காந்தி டுவிட் Oct 02, 2019 ராகுல் காந்தி ட்வைட் டெல்லி: அடக்குமுறை, மதவெறி, வெறுப்பை வீழ்த்த அன்பு, அகிம்சையை நமக்கு போதித்துள்ளார் காந்தி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு