திருவள்ளூர் மாவட்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடம்பத்தூர் வழியாக ஸ்ரீபெரும்புத்தூர் நோக்கி சென்ற ஆட்டோ மிது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த நூருல்லாகான் மற்றும் நாதிம்அன்வர் இருவரும் உயிரிழந்துள்ளனர், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: