விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு: கே.எஸ்.அழகிரி

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி.தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: