திருவள்ளூரில் பள்ளி பணம் ரூ.14 லட்சத்தை கையாடல் செய்த கணக்காளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையில் தனியார்  பள்ளி கணக்காளர் ஜனார்த்தனன் பள்ளியின் பணத்தை ரூ.14.35 லட்சம் கையாடல் செய்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஜனார்த்தனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: